வாக்கு எண்ணும்மையத்தில் மூன்றுஅடுக்கு பாதுகாப்பு

Loading

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், பெருமாள்பட்டு தனியார் கல்வி நிறுவன பள்ளி வளாகம் மற்றும் செவ்வாப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி கல்லூரியில் சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 வாக்குப்பதிவு நிறைவடைந்து, வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு காவல் பாதுகாப்பு மற்றும் சி.சி.டி.வி கண்காணிப்பு இருப்பு அறையில் சீல் செய்து வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டு பதிவேடுகளில் கையெழுத்திட்டார்.

0Shares