உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்!
கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட திம்பட்டி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்ப படிவங்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீலகிரி
Read more