திரு அருட்பிரகாச வள்ளலார் முப்பெரும் விழா
![]()
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டை, திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ ஞானசபை முப்பெரும் விழா, மிக சிறப்பாக நடந்தது, விழாவில் ஜோதி வில்லுப்பாட்டுக் குழு ஆலம்பூண்டி, தலைப்பு: வள்ளலாரின் அற்புதங்கள், நிறுவனர் & தலைவர் வில்லிசைத் தென்றல். அ.ரவிச்சந்திரன், ர.மாலா, கோ.கோவிந்தசாமி, ஜெ.கோபிநாத், வை.ஏழுமலை, ஏ.சிவகாமி, ப.தன்ராஜ், ஐ.மணிமேகலை. மற்றும் விழா பொறுப்பாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், பல மாவட்ட ச.சங்க அன்பர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் அ.ரவிச்சந்திரன் செயலாளர், வ.கொ. நெ.ப. இயக்கம், மா.ஒ. சன்மார்க்க சேவை மையம் வடலூர், ஆலம்பூண்டி

