தனியார்சுயநிதிபள்ளிகளில்25%ஒதுக்கீடு18.5.2026வரை

Loading

தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டிற்கு இணையதள வழியில் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் ஏப் 20 : திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுபான்மை, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 2026-2027-ம் கல்வி ஆண்டிற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீடு 20.04.2026 முதல் 18.05.2026 வரை திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம்,மாவட்டக் கல்வி அலுவலகம் (இ.நி.க), மாவட்டக் கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்),வட்டார வள மைய அலுவலகம், தனியார் பள்ளிகள் மற்றும் இ-சேவை மையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதள வழியில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares