வெப்பம் குளிர் மழை, ஒரு தவறு செய்தால்  படம் வெளி வந்தப் பிறகு மலையாளம் பக்கம் ஒதுங்கி இருக்கிறாராம் நடிகை தஷ்மிகா

Loading

வெப்பம் குளிர் மழை,
ஒரு தவறு செய்தால்  படம் வெளி வந்தப் பிறகு மலையாளம் பக்கம் ஒதுங்கி இருக்கிறாராம் நடிகை தஷ்மிகா  …
 படு கவர்ச்சியாக அதற்கு போட்டோ ஷூட்  செய்துள்ளார்
தமிழ் எனக்கு புடிக்கும் என்றாலும் கூட மலையாளம் மீது எனக்கு தீராதக் காதல்
என்கிறார் தஷ்மிகா …
எவர் என்ன சொன்னாலும் தன்னுடைய எல்லை எனக்குத் தெரியும் விமர்சனங்கள் எனக்கு புதிது அல்ல என்கிறார்…
கதாபாத்திரத்தில் ஆடை  சவுகரியமாக இருந்தால் அணிவேன்  எனக்கு சில நேரம் தயக்கம் இருக்கும் ஆனால் காலம் மாறுகிறது என்கிறார்
தமிழ்  சினிமாவில்  11 வருடங்கள் அனுபவம்‌ கொண்டவர் தமிழில் 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்…
 ஜூன்  மாதம் வெளியாக உள்ள இந்தியன் 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
0Shares

Leave a Reply