சென்னை நுங்கம்பாக்கம் பொன்னிலிங்கபுரத்தில் புதிதாக ஸ்டார்வின் ஸ்டுடியோ திறப்பு

Loading

சென்னை நுங்கம்பாக்கம் பொன்னிலிங்கபுரத்தில் புதிதாக ஸ்டார்வின் ஸ்டுடியோ திறப்பு

 

 

 

சென்னை 05-05-2024 அன்று நுங்கம்பாக்கம் பொன்னிலிங்கபுரத்தில் புதிதாக ஸ்டார்வின் ஸ்டுடியோ திறப்பு விழா நடைபெற்றது இவ்விழாவில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர்  டாக்டர் எஸ் . ராஜேந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். உடன் அப்பாஸ் குழுமத்தின் நிறுவனர்  ஹீலர் முகமது ஆசிம். எம் எஸ் கே லைஃப் கிளினிக் பவுண்டேஷன் சிஇஓ மற்றும் கார்ப்பரேட் சைக்காலஜிஸ்ட் எம் எஸ் கே மொகையுதீன் கோவை. மருதம் இசைப்பள்ளி நிறுவனர் எம் . யுவராஜகிருஷ்ணன். N.மூர்த்திஅனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *