சென்னைT.S.சாந்தாராம் அவர்களின் இல்ல திருமணவரவேற்பு விழா
சென்னைT.S.சாந்தாராம் அவர்களின் இல்ல திருமணவரவேற்பு விழா ஆழ்வார் திருநகர் திருமண மண்டபத்தில்நடைபெற்றது மணமக்கள்T.S.குகன் K.பாலஜோதிஇவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் முனைவர் எஸ் .இராஜேந்திரன் கலந்து கொண்டு வாழ்த்தினார் உடன் தணிகாசலம்மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்