ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற்ற வங்கியார்களின் மாவட்ட ஆலோசனைக் குழு கூட்டம்..
![]()
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள்,
ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற்ற
வங்கியார்களின் மாவட்ட ஆலோசனைக் குழு கூட்டத்தில், 2021-22 ஆம்
ஆர்டிற்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையிளை வெளியிட்டார்.
