ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் மாணிக்கம் பாளையம் ஊராட்சி குதிரை கல் மேடு காலனி பகுதியில் தமிழக அரசு நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்து புகைப்பட கண்காட்சி…
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் மாணிக்கம் பாளையம் ஊராட்சி குதிரை கல் மேடு காலனி பகுதியில் தமிழக அரசு நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்து புகைப்பட கண்காட்சியை செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பொதுமக்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்திருந்தனர்