கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ இறுதி வாக்காளர்‌ பட்டியலை வெளியிட்டார்கள்‌.

Loading

கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ கைத்தறி மற்றும்‌ துணிநூல்‌ துறை இயக்குநர்‌/கோயம்புத்தூர்‌ மாவட்ட
வாக்காளர்‌ பட்டியல்‌ சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள்‌ மேற்பார்வையாளர்‌ முனைவர்‌.மு.கருணாகரன்‌ அவர்கள்‌, மாவட்ட தேர்தல்‌
அலுவலர்‌ / மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கு.இராசாமணி அவர்கள்‌ ஆகியோர்‌ அரசியல்‌ கட்சி பிரமுகர்கள்‌ முன்னிலையில்‌ இறுதி வாக்காளர்‌
பட்டியலை வெளியிட்டார்கள்‌. அருகில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.இராமதுரைமுருகன்‌, வருவாய்‌ கோட்டாட்சியர்‌ திரு.சுரேஷ்‌, மாவட்ட ஆட்சியரின்‌
நேர்முக உதவியாளர்‌ (தேர்தல்‌) திரு.என்‌.சிவக்குமார்‌, அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரமுகர்கள்‌ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply