திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பாக மாவட்ட செயலாளர் ஆர் வைத்தியலிங்கம் அவர்களை நேரில் சந்தித்து தெற்கு ஒன்றிய செயலாளர் G. முத்துகிருஷ்ணன் அவர்கள் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்து.

Loading

தஞ்சை வடக்கு மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பாக மாவட்ட செயலாளர் ஆர் வைத்தியலிங்கம் அவர்களை நேரில் சந்தித்து தெற்கு ஒன்றிய செயலாளர் G. முத்துகிருஷ்ணன் அவர்கள் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து சால்வை அணிவித்து ஆசி பெற்றார் உடன் ஒன்றிய மாணவரணி செயலாளர் எஸ் பி.காமராஜ் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மணி மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *