மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில்‌ கொரானா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு ஊசியை தொடங்கிவைக்க வருவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.த.அன்பழகன்‌ அவர்கள்‌ செய்யப்பட்டு வரும்‌ முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரா அவர்களால்‌ வருகிற 16-1-2021 அன்று மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில்‌ கொரானா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு ஊசியை தொடங்கிவைக்க வருவதை முன்னிட்டு மாவட்ட

Read more

கொரோனா வைரஸ்‌ தொடர்பான விழிப்புணர்வு மராத்தான்‌ ஒட்டத்தை மாண்புமிகு வருவாய்‌, பேரிடர்‌ மேலாண்மை மற்றும்‌ தகவல்‌ தொழில்‌ நுட்பவியல்துறை அமைச்சா்‌ திரு.ஆர்‌.பி. உதயகுமார்‌ அவர்கள்‌ கொடியசைத்து துவக்கி வைத்தார்‌.

Loading

மதுரை மாவட்டம்‌ வாடிப்பட்டி வட்டம்‌ தனிச்சியம்‌ பிரிவிலிருந்து நேரு யூவகேந்திரா சார்பில்‌ கொரோனா வைரஸ்‌ தொடர்பான விழிப்புணர்வு மராத்தான்‌ ஒட்டத்தை மாண்புமிகு வருவாய்‌, பேரிடர்‌ மேலாண்மை மற்றும்‌

Read more

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க., சாலை மறியல்..

Loading

மதுரை, முதல்வரை தரக்குறைவாக பேசும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க, சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஐந்தாயிரத்திற்கும்

Read more

மதுரை மாவட்ட ஆட்சியார் அலுவலக கூட்டரங்கில்‌ வாக்காளா்‌ பட்டியளில்‌ பெயர்‌ சேர்த்தல்‌ நீக்கல்‌ தொடர்பான ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

Loading

மதுரை மாவட்ட ஆட்சியார் அலுவலக கூட்டரங்கில்‌ தேர்தல்‌ வாக்காளர்‌ பட்டியல்‌ பார்வையாளர்‌ திருமதி.சிஜி தாமஸ்‌ வைத்யபன் அவர்கள்‌ தலைமையில்‌ தோதல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ / மாவட்ட ஆட்சித்தலைவர்‌

Read more

பாஜக தலைவர் எல்.முருகனுக்கு எதிர்ப்பு கூட்டத்தில் கல் வீச்சால் பரபரப்பு…

Loading

மதுரையில் பா.ஜ.க., சார்பில் ‘நம்ம ஊர் பொங்கல்’ விழா நடக்கிறது. இவ்விழாவில் பா.ஜ.க., தலைவர் எல்.முருகன் கலந்து கொண்ட கூட்டத்தில் கல்வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் மாவட்ட

Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்தக்கால் நடும் விழா.

Loading

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 16ஆம் தேதி உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி

Read more

மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யும் பணி துவங்கியது நள்ளிரவு முதலே திரண்ட வீரர்கள்.

Loading

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதேபோல் அவனியாபுரத்தில் 14ஆம் தேதியும், பாலமேட்டில் 15ஆம் தேதியும்

Read more

மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார் மதுரையில் நடிகை குஷ்பு பேட்டி…

Loading

மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார் மதுரையில் நடிகை குஷ்பு பேட்டி மதுரையில் நேற்று பா.ஜ.க., மகளிர் அணி சார்பில் நடந்த “நம்ம ஊரு பொங்கல் விழா”

Read more

இதய தெய்வம்‌ மாண்புமிகு புரட்சித் தலைவி அம்ம௱ அவர்களின்‌ 73-வது பிறந்த நாள்‌ விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்.

Loading

இதய தெய்வம்‌ மாண்புமிகு புரட்சித் தலைவி அம்ம௱ அவர்களின்‌ 73-வது பிறந்த நாள்‌ விழாவை முன்னிட்டு, கழக புரட்சித்‌ தலைவி அம்மா பேரவையின்‌ சார்பில்‌, மதுரை புறநகர்‌

Read more

மதுரை மாநகராட்சி வார்டு 70 ல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 2500 ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசு.

Loading

மதுரை மாநகராட்சி வார்டு 70 ல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 2500 ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருத

Read more