ஈரோட்டில் வாக்குச்சாவடிகள் பிரிக்கப்படாது தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

Loading

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ம்

Read more

தமிழக கவர்னர் மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார்.

Loading

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு,  தமிழக கவர்னர்  சென்னை, காமராஜர் சாலை-வாலஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார்.

Read more

சின்னம் கிடைக்காததால் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணியில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம்

Loading

கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது, சின்னம் கிடைக்காதது போன்ற காரணங்களால் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் இரு

Read more

மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு

Loading

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.

Read more

கிங்மேக்கர்ஸ்மக்கள் சேவையில்

Loading

கிங்மேக்கர்ஸ்மக்கள் சேவையில் 16 ஆண்டுகளைக் கடந்து வாடிக்கையாளர்களின் பேராதரவுடன்17 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் டாக்டர் .எஸ்.ராஜசேகரின் வெற்றிப் பயணம்

Read more

தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை காவல்துறை பெற வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Loading

தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை காவல்துறை பெற வேண்டும்: சட்டம் – ஒழுங்கு நிலவரம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுசென்னை, ஜன.20-தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை காவல்துறை

Read more

நீட் விலக்கு தொடர்பான வழக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

Loading

நீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்குகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் சட்டத்துக்கு

Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

Loading

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு

Read more

தமிழ் மொழி கட்டாயம் பேரவையில் ஒருமனதாக சட்ட மசோதா நிறைவேற்றம்

Loading

தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும்போட்டி தேர்வுக்கு  தமிழ் மொழி கட்டாயம்பேரவையில் ஒருமனதாக   சட்ட மசோதா  நிறைவேற்றம்சென்னை, ஜன. 14-தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும்

Read more

கோவில் பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைக்கொடை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Loading

கோவில் பணியாளர்களுக்குரூ.3 ஆயிரம் கருணைக்கொடைமுதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புசென்னை, ஜன.11- திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 34% லிருந்து, 38%-ஆக உயர்த்தி வழங்கவும்,அறநிலையத்துறையின்கட்டுப்பாட்டில்உள்ளதிருக்கோயில்களில்பணியாற்றும்அனைத்துபணியாளர்களுக்கும் கருணைக்கொடையாக ரூபாய் 3,000 வழங்கவும்

Read more