பொதுத்தேர்தலைமுன்னிட்டுதுறைஅலுவலர்கள்

Loading

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பொன்னேரி வட்டம் வல்லூர் அனல் மின் நிலைய கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமையில் அதிகமான வாக்குச்சாவடி மையங்களை கொண்டு சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான  வை.ஜெயக்குமார்,சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares