முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள்

Loading

 

ஈரோடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி 14-வது வார்டில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.முன்னாள் திமுக நெசவாளர் அணி மாநகர துணை அமைப்பாளர் சக்திவேல் தலைமையில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.இந்நிகழ்வில் வட்ட கழகச் செயலாளர் மாணிக்கம், அவைத்தலைவர் ராஜேந்திரன் மற்றும் வார்டு பிரதிநிதிகள் தென்னரசு, நாகமாணிக்கம் பங்கேற்றனர். மேலும் இஸ்மாயில், லோகு, நாகராஜ், பழனி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

0Shares