20 லட்சம்மதிப்பீட்டில்புதியமேல்நிலைநீர்தேக்கதொட்டி
![]()
20 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி துவக்க விழா !!!
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிவழிகாட்டுதலின்படி மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளம்தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி சேலம் கிழக்கு மாவட்டம் ,வீரபாண்டி வடக்கு ஒன்றியம் வேம்படிதாளம் ஊராட்சி, திருவாளிப்பட்டி ரயில்வே பாலம் அருகில் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது உடன் மாவட்ட கழக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் வீரபாண்டி வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் கழக முன்னோடிகள், கிளைக் கழக செயலாளர்கள் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்

