சேலம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திமுக அரசின் மின் கட்டண உயர்வு தேர்தல்

Loading

சேலம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திமுக அரசின் மின் கட்டண உயர்வு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் தவிர்ப்பது போன்ற மக்கள் விரோத போக்கினை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கழக தலைமை செயலாளரும் மத்திய மாவட்ட கழக செயலாளர் எஸ் கே செல்வம் எக்ஸ் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சேலம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் செயலாளர் கேகே மாதேஸ்வரன் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே சண்முகம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் பி சங்கர் மற்றும் மாவட்டக் கழக ஒன்றிய கழக தொகுதி கழக கிளைக் கழக நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *