தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி..
![]()
சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.பி.உமாமகேஸ்வரி,அவர்கள் துவக்கி வைத்தார்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், தேர்தல் வட்டாட்சியர் கலைமணி உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.
