உலக சாதனை தர்ஷினி விஜயகுமார் நாட்டியக்குழு

Loading

 

 

காரைக்காலை சேர்ந்த ஶ்ரீ விஜி – ஶ்ரீ தர்ஷினி நாட்டிய வித்யாலயா சார்பில் கும்பகோணத்தில் நடை

பெற்ற உலக சாதனை நிகழ்வில் தர்ஷினி விஜயகுமார் மற்றும் அவர்களின் நடனக் குழு கலந்து கொண்டு நாட்டிய நிகழ்ச்சியை  சிறப்பாகவும் நடத்தினர்.
 இந்த நிகழ்வை தொடர்ந்து  அவர்கள். A.M.H. நாஜிம், MLA அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்… இந்த நிகழ்வில் மாமன்ற ஆலோசனை குழு செயலாளர் திரு.அமுதா R.ஆறுமுகம், தலைவர் தங்கவேலு, துணைத் தலைவர் மோகன், செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர் உடன் இருந்தார்கள்..
0Shares