நலத்திட்ட உதவிகளை தமிழக வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் சு முத்துசாமி அவர்கள் வழங்கினார்
நலத்திட்ட உதவிகளை தமிழக வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் சு முத்துசாமி அவர்கள் வழங்கினார்
ஈரோடு ,நஞ்சனாபுரம், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழக வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் சு முத்துசாமி அவர்கள் வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஐஏஎஸ் ,அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாநகராட்சி மேயர் நகரத்தினம், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி,, திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் பிரியா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்