நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின்U.ராமன் P.பால சத்தியா திருமண நிகழ்வில்முதன்மை செய்தி ஆசிரியர் கார்த்திகைசெல்வன்பங்கேற்பு

Loading

 நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின்U.ராமன் P.பால சத்தியா திருமண நிகழ்வில்முதன்மை செய்தி ஆசிரியர் கார்த்திகைசெல்வன்பங்கேற்பு
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் திருச்சி மாவட்டம் மணப்பாறை செய்தியாளரும் CHENNAI PRESS CLUB உறுப்பினருமான   U.ராமன்P.பால சத்தியா திருமண நிகழ்வில், நியூஸ் 18 தமிழ்நாடு முதன்மை செய்தி ஆசிரியர் கார்த்திகைசெல்வன் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
உறவுகளையும் தாண்டி, ஊடகத்துறை மீதான காதலை வெளிக்காட்டும் வகையில் செய்தி ஆசிரியரின் திருக்கரங்களால், திருமாங்கல்யம் எடுத்து தர வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றியுள்ளார் ஆசிரியர் திருமண நிகழ்வில் கடும் பணி சூழல்களுக்கு மத்தியிலும் பங்கேற்ற கார்த்திகைசெல்வனின் இசைவும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்நிகழ்ச்சியில் சென்னை பிரஸ் கிளப் பொதுச் செயலாளர் விமலேஸ்வரன்மற்றும்
 மூத்த பத்திரிகையாளர் புதிய தலைமுறை லெனின் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தை‌ சேர்ந்த பத்திரிகை நண்பர்கள் பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *