காங்கிரஸ் சார்பில் A.S.இளஞ்செழியன் அவர்கள் போட்டியிட விருப்ப மனு

Loading

காங்கிரஸ் சார்பில் A.S.இளஞ்செழியன் அவர்கள் போட்டியிட விருப்ப மனு

 

2024 -ம் ஆண்டு கடலூர் பாரளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் , அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரும் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர்   A.S.இளஞ்செழியன் அவர்கள் போட்டியிட விருப்ப மனு இண்று9.30 மணியளவில் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொடுக்கப்பட்டது. இன் நிகழ்வில் . தமிழ்நாடு காங்கிரஸ் ஆராய்ச்சி துறை தலைவர் Dr.மாணிக்கவாசகம், பண்ருட்டி தொகுதி மு- இளைஞர் காங்கிரஸ் தலைவர் D.விஜய், நெய்வேலி தொகுதி மு- இளைஞர் காங்கிரஸ் தலைவர் தங்க தர்மராஜ் , நெய்வேலி தொகுதி OBC தலைவர் S.சிலம்பரசன், நெய்வேலி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் R.K.சதீஷ் குமார். நெய்வேலி தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் R.ராஜேஷ், கிருஷ்ணகிரி மாவட்ட து- தலைவர் விவேகானந்தன் மற்றும் திரலான காங்கிரஸ் பேரிக்க தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *