கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ! 

Loading

வேலகவுண்டம்பட்டியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ!
வேலகவுண்டம்பட்டியில் கான்கிரீட்  சாலை அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினியர் சேகர் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருக்கலாம்பட்டி ஊராட்சி வேலகவுண்டம்பட்டி ராஜூ நகரில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது. இதில் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் என்ஜினியர் சேகர்  கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.  எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய  செயலாளர்   சக்திவேல்,  கிழக்கு ஒன்றிய  செயலாளர்  கிருஷ்ணமூர்த்தி,  தகவல் தொழில் நுட்ப பிரிவு  கண்ணன், அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply