குளத்தை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை ரூபாய் 79 லட்சம் மதிப்பில் நடைபெற்றது

Loading

புதுவை லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட பிள்ளையார் கோவில் குளத்தை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை ரூபாய் 79 லட்சம் மதிப்பில் நடைபெற்றது பணியினை வைத்தியநாதன் எம் எல் ஏ மற்றும் கல்யாண சுந்தரம் எம் எல் ஏ ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *