மக்கள் ஜனநாயக கட்சி தர்பூசணி பழம் மற்றும் நீர் மோர் வழங்கினார்கள்

Loading

தூத்துக்குடி அண்ணா நகர் 12வது தெருவில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பழனி பாபா பேரவையின் சார்பாக கோடைகால நீர் மோர் பந்தல் அமைத்து மக்களுக்கு தர்பூசணி மோர் நீர் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தாளை உமர் பாகு மாநில செயலாளர் தலைமை ஜலால் முகமது மாவட்ட செயலாளர் காதர் மாவட்ட துணைச் செயலாளர் அகமது மீராசா மாவட்ட பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தலில் தர்பூசணி பழம் மற்றும் நீர் மோர் வழங்கினார்கள்
0Shares

Leave a Reply