இந்த ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம்.
![]()
வேலூரில் மகாவீர் ஜெயந்தி பகவான் மகாவீர் 2549 பிறந்தநாள் முன்னிட்டு ஜெயின் மதத்தினர் ஒரு பொழுது இருந்து பூஜைகள் நடத்தி பஜனைகள் செய்து பகவான் மகாவீர் ஜெயின் ஊர்வலமாக ஜெயின் மதத்தை சார்ந்த அனைவரும் கலந்து கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்றனர்., இந்த ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் மோர் வழங்கப்பட்டது .

