10 லட்சம் மதிப்பிலான வாறுகால் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா.

Loading

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் கோவில்பட்டி  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்10 லட்சம் மதிப்பிலான வாறுகால் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
24வது வார்டு கவுன்சிலர் செண்பக மூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜயபாண்டியன்,ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன்,அன்புராஜ்,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார்,ஆவின் தலைவர் தாமோதரன்,கவுன்சிலர்கள் கவியரசன்,வள்ளியம்மாள்,மாரியப்பன்,வார்டு செயலாளர்கள் கனகராஜ்,மகேஷ் பாலா,ரவிச்சந்திரன்,பழனி குமார்,வழக்கறிஞர் பிரிவு சங்கர் கணேஷ்,மகளிர் அணி பத்மா,ஜெயந்தி சரவணசாமி,முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன்,குமார், குழந்தை ராஜ்,ஜெய் சிங் ,கோபி,போடு சாமி,முருகன் ,பழனி முருகன்உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை 24 வது வார்டு கவுன்சிலர் செண்பக மூர்த்தி சிறப்பாக செய்திருந்தார்.
0Shares

Leave a Reply