உமன்ஸ் எக்ஸலன்ஸ் அவார்ட் 2023 என்ற தலைப்பில் விருதுகள் வழங்கப்பட்டது 

Loading

மகளிர் தினத்தை முன்னிட்டு லயனைஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் சார்பாக women excellence award 2023 என்ற தலைப்பில் விருதுகள் வழங்கப்பட்டது.சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பல்வேறு துறைகளில் சாதித்த200. க்கு மேற்பட்ட பெண்களுக்கு உமன்ஸ் எக்ஸலன்ஸ் அவார்ட் 2023என்ற தலைப்பில் விருதுகள் வழங்கப்பட்டது இந்த அமைப்பின் தலைவர் மதன் சந்திரசேகர் வரவேற்ப்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகமாவட்ட நீதிபதி ,திருமதிDr .லட்சுமி ரமேஷ் , இன்ஸ்பெக்டர் கஜலக்ஷ்மி , மற்றும் வழக்கறிஞர்.Amb.Dr.பத்மப்ரியாஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியின் நன்றியுறையை அமைப்பின் executive director Dr.srija.G வழங்கினார். வீட்டில் கலந்து கொண்ட மாவட்ட நீதிபதி பெண்கள் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் பெண்களுக்கு நீங்கள் விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்றும் பெண்களின் வளர்ச்சிக்கு நான் என்றும் உறுதுணையாக இருப்பேன் என்றும் கூறினார்..
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *