12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள்
வேலூர் மாவட்டம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைப்பெறுவதை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, உடனிருந்தார்.