புதுச்சேரியில் 12 வயது மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

Loading

புதுச்சேரியில்12 வயது மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி துத்திப்பட்டில் உள்ள மைதானத்தில் 30 ஓவர்  கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தபோட்டியில் பாகூர் ஆல்பா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவன்.டி.எஸ். சஞ்சய் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர்  தன தியாகு பொன்னாடை போர்த்தி பாராட்டி மகிழ்ந்தார்.
0Shares

Leave a Reply