ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு ஶ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் நிர்வாகியும், சர்வதேச உரிமைகள் கழகம் மாவட்ட மாணவர் அணி செயலாளருமான நடராஜன் அவர்களின் பிறந்த நாள் விழா

Loading

ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு ஶ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் நிர்வாகியும், சர்வதேச உரிமைகள் கழகம் மாவட்ட மாணவர் அணி செயலாளருமான நடராஜன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் ஜெய்மாருதி சரவணன், ரவிச்சந்திரன், விஜயகுமார், சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பரிசு வழங்கிய போது எடுத்த படம்.

0Shares

Leave a Reply