சமூக வலைதளங்களில் சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம் – சுந்தர் பிச்சை
சமூக வலைதளங்களில் சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம் – சுந்தர் பிச்சை
சில நாடுகளில் சமூக வலைதளங்களில் மீது சுதந்திரத்தின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.