முகக்கவசம்‌ அணியாத நபர்களுக்கு அபராதம்‌ விதிக்கப்பட்டது

Loading

பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர்‌ மண்டலத்திற்குட்பட்ட வார்டு-156ல்‌
கொரோனா வைரஸ்‌ தொற்று தடுப்பு மற்றும்‌ பாதுகாப்பு நடவடிக்கையாக
பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுதல்‌ தொடர்பாக களஆய்வு மேற்கொள்ளப்பட்டு,
முகக்கவசம்‌ அணியாத நபர்களுக்கு அபராதம்‌ விதிக்கப்பட்டது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *