தலைவாசலில் தேமுதிக கொடி நாள் விழா மற்றும் ஆலோசனை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Loading

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்டம் தலைவாசல் வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம் கழகத்தின் சார்பாக அக்கழகத்தின் கொடி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் பேருந்து நிலையத்தில் தேமுதிக கழகத்தின் கொடியே அறிமுக நாள் விழா கழகத்தின் உள்ள நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்த கொடி நாள் விழா நடைபெற்றது.

சேலம் கிழக்கு மாவட்டம் தலைவாசல் வடக்கு, தெற்கு கழகத்தின் சார்பில் 2021 சட்டமன்ற தேர்தல் ஆலோசனை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தலைவாசல் வடக்கு ஒன்றியம் செந்தில்குமார் அவர்கள் மற்றும் தலைவாசல் தெற்கு ஒன்றியம் தங்கராசு அவர்கள் தலைமையில் தலைவாசல் ஊராட்சி செயலாளர் அண்ணாதுரை வரவேற்றனர்.

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கணேசன்,
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சுபா ரவி Ex MLA, வீரபாண்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கமலா கருப்பண்ணன், ஏற்காடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் குமார், ஓமலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வெல்டிங் ஆர் கண்ணன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் சோலை சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி மாவட்ட பொறுப்பாளர் சுந்தர், முருகேசன், பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் அருள்வேல், வெங்கடேசன், மாதேஸ்வரன், கரபூர நாதசுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கலகத்தின் அவைத் தலைவர்தேர்தல் மண்டல பொறுப்பாளருமான இளங்கோவன் அவர்கள், சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் அவர்கள், தேர்தல் பணிக்குழு செயலாளர் மண்டல பொறுப்பாளர் அழகர்சாமி அவர்கள், தொழிற்சங்க பேரவை பொருளாளர் சேலம் கிழக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் முஜிப்பூர் ரகுமான் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இந்த ஆலோசனை பொதுக்கூட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கழகத் தொண்டர்கள் சிறப்புடன் பணியாற்ற வேண்டும். தனித்து போட்டியிட்டாலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் கேப்டனை வெற்றி பெற செய்ய வேண்டும் கழக நிர்வாகிகளுக்கும் ஆலோசனையில் மேலும் மகளிருக்கு 50க்கும் மேற்பட்டோர் இலவச சேலை வழங்கினர்.
அவைத்தலைவர் இளங்கோவன் பேசும்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடலாம் அல்லது தனித்து போட்டியிடலாம் கேப்டன் எடுக்கும் முடிவு இருக்கு கட்டுப்பட்டு சிறப்புடன் செயல்படுவேன் என்றார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கெங்கவல்லி கிழக்கு ஈஸ்வரன் , கெங்கவல்லி மேற்கு முத்தையா , ஆத்தூர் தெற்கு கன்னியப்பன் , ஆத்தூர் வடக்கு பச்சமுத்து , பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு கர்ணன், வாழப்பாடி வடக்கு பழனிசாமி ,வாழப்பாடி தெற்கு செல்வம், அயோத்தியபட்டினம் தெற்கு வெங்கடேசன், அயோத்தியாபட்டணம் வடக்கு குமரிகாந்தன், ஏற்காடு சுரேஷ், பனமரத்துப்பட்டி கிழக்கு பசுபதி , பனமரத்துப்பட்டி மேற்கு மாணிக்கம் ,வீரபாண்டி மேற்கு கார்த்திக் ,வீரபாண்டி கிழக்கு சசிகுமார் ,காடையம்பட்டி சுகுமார், ஓமலூர் கிழக்கு வேணுகோபால் , ஓமலூர் மேற்கு ரத்தினவேல் , சேலம் தெற்கு ஒன்றியம் பழனியப்பன், சேலம் தெற்கு ஒன்றியம் பழனி மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் , ஊராட்சி செயலாளர் மற்றும் பலர் உடனிருந்து ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *