தலைவாசல் அருகே அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்தனர்

Loading

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே வரகூர் கிராமத்தில் அம்மா கிளீனிங் திட்டத்தை சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் R. இளங்கோவன் அவர்கள் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.
இதில் தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றியக்குழு தலைவர் க. ராமசாமி அவர்கள்,
சிறப்புரையாற்றிய கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் மருதமுத்து அவர்கள் துணை இயக்குனர் சுகாதாரத்துறை மருத்துவர் செல்வகுமார் அவர்கள், வட்டார மருத்துவ அலுவலர் பன்னீர்செல்வம் அவர்கள் வரகூர் ஊராட்சிமன்ற தலைவர் ஆர் ராமசாமி ,ஊராட்சி மன்ற துணை தலைவர் மணிகண்டன், ஒன்றியக் குழு உறுப்பினர் சுதா பொன்னுசாமி, கழக நிர்வாகிகள் சுப்பிரமணி பெருமாள், உமா , பெரியசாமி , சிங்காரவேல் , ராஜேந்திரன் , தங்கராஜ் , பெருமாள், மருதை ஜெயராமன், மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு அம்மா முனி கிளினிக் திட்டத்தை திறந்து வைத்தனர்.

0Shares

Leave a Reply