கொத்தடிமை தொழிலாளர்‌ தினமாக அனுசரிப்பதையொட்டி. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமை தொழிலாளர்‌ ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Loading

ஆண்டுதோறும்‌ பிப்ரவரி 9-ஆம்‌ தேதி கொத்தடிமை தொழிலாளர்‌ தினமாக அனுசரிப்பதையொட்டி.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திரு.கிரண்‌ குராலா அவர்கள்‌ தலைமையில்‌ கொத்தடிமை தொழிலாளர்‌ ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *