கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌ அரசு பென்கள்‌ மேல்நிலைப்பள்ளிக்கு,நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌, 10-ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 12-ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள்‌ திறந்ததையொட்டி, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசின்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகள்‌ பின்பற்றப்படுவதை கண்காணிக்கும்பொருட்டு, கல்குளம்‌ வட்டம்‌, கடியப்பட்டணம்‌ அரசு பென்கள்‌ மேல்நிலைப்பள்ளிக்கு,நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *