கடலூர் மாவட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா சிவக்கொழுந்து மாவட்ட செயலாளர் தலைமையில்தேமுதிக செயல்வீரர் கூட்டம்.

Loading

கடலூர் மாவட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா சிவக்கொழுந்து மாவட்ட செயலாளர் தலைமையில்தேமுதிக செயல்வீரர் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தல் மற்றும் பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் ஆர்கே குமரேசன் கடலூர் மாவட்ட தேமுதிக பிரதிநிதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *