2021 ஆம் ஆண்டு நாட்காட்டி மற்றும் நாட்குறிப்பை மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் வெளியிட்டார்.
தருமபுரி மாவட்டம் கெரகோடஅள்ளியில் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் 2021 ஆம் ஆண்டு
நாட்காட்டி மற்றும் நாட்குறிப்பை மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன்
அவர்கள் வெளியிட்டார். உடன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.காவேரி, தமிழ்நாடு உதவி தோட்டக்கலை
அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் திரு.எம்.ஜி.நாராயணன், மாநில பொருளாளர் திரு.எஸ்.பழனிவேல்ராஜன்,
தருமபுரி மாவட்ட தலைவர் திரு.கே.பணி, சேலம் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் திரு.ஆர்.திருப்பதி, கிருஷ்ணகிரி
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ரமேஷ், உதவி தோட்டக்கலை அலுவலர் திரு.க.சி.விஜயகுமார், கூட்டுறவு சங்க தலைவர்
திரு.சந்திரன், அரசு வழக்கறிஞர் திரு.செந்தில், வேளாண் விற்பனை குழு இயக்குனர் திரு முருகன் ஆகியோர் உள்ளனர்.