பணியிடப் பாதுகாப்பு உறுதிசெய்..சர்கரை ஆலையை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்!
செம்மேடு ராஜஸ்ரீ சர்கரை ஆலையை கண்டித்து.தமிழக வாழ்வுரிமை கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலப்பாடி,பேருந்து நிலையம் சர்க்கரை ஆலையை கண்டித்து மாபெரும் கண்டன.ஆர்பாட்டம் விழுப்புரம் மாவட்டம்
Read more