காரமடை அரங்கநாதர் திருக்கோவில் திருத்தேர் விழா
![]()
கோவை
கோவை மாவட்டம் காரமடையில் அமைந்துள்ளா மிகவும் பிரசதிபெற்ற காரமடை அரங்கநாதர் திருக்கோவில் திருத்தேர் திருவிழா திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
கோவை,நீலகிரி, உட்பட வெளி மாவட்டங்களில் இருந்தும், கோவை மாவட்டதிற்குட்பட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருத்தேர்விழாவில் கலந்து கொண்டு, அரங்கநாதர் பெருமானின் தரிசனம் பெற்றனர்.
இந்த தேர்திருவிழாவிற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டன.
திருத்தேர் திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவை மாவட்டகாவல் துறையினர் மிகச் சிறப்பாக மேற்கொண்டு இருந்தனர்

