உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.சேப்பாக்கத்தில் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளைஆய்வு செய்தார்.
சென்னை, சேப்பாக்கத்தில் சிதிலமடைந்த நிலையிலுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளை அகற்றிவிட்டு, புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று
Read more