5 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை கனிமொழி எம்.பி வழங்கினார்.

Loading

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் அறிவித்த கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை கனிமொழி

Read more