வழி பாதை தகராறு.. பெண்ணை தாக்கிவிட்டு தலைமறைவான ராணுவ வீரரை தேடும் போலீஸ்!
நிலத்திற்கு வழி பாதை கேட்டு பெண்ணை தாக்கிவிட்டு தலைமறைவான ராணுவ வீரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் தொன்ன குட்லஹள்ளி ஊராட்சி
Read more