சென்னை வங்கி கொள்ளை நடந்தது எப்படி…? பரபரப்பு தகவல்கள் ; 7 பேருக்கு தொடர்பு ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள் …!
![]()
சென்னை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்
Read more