தமிழகத்தில் 314 கோயில்களுக்கு மத்திய அரசின் தரச் சான்றிதழ்: முதல்வர் பாராட்டு
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் தமிழகத்தில் உள்ள 314 கோயில்கள் தரச்சான்று பெற்றமைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 314 திருக்கோயில்களின் செயல் அலுவலர்களை
Read more