மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணுவின் 100வது பிறந்தநாளுக்கு பெயிரா புகழாரம்.

Loading

மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணுவின் 100வது பிறந்தநாளுக்கு பெயிரா புகழாரம். அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, மூத்த

Read more

மக்கள் நலப் பேரவையின் கிறிஸ்துமஸ் வாழ்த்தும் – வரலாறும்

Loading

அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், உலகெங்கிலும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகையை

Read more

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் உரிமைகளைகுழிதோண்டி புதைக்கும் அவலம் 

Loading

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பத்திரிகையாளர்களின் உரிமைகளை தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை  பத்திரிகையாளர்களின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் அவலம்   பத்திரிகை நடத்துவதற்கு மத்திய அரசிடம்பதிவு

Read more

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் உச்சபட்சமான தண்டத்தொகை விதிப்புக்குஆ.ஹென்றி கடும் கண்டனம்

Loading

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் உச்சபட்சமான தண்டத்தொகை விதிப்புக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடும் கண்டனம் . மேலும்

Read more

பத்திரிக்கையாளர்களை அலைக்கழிக்கும் செய்தி துறையில் பணியாற்றும் பிஆர்ஓ மற்றும் ஏ பி ஆர் ஓ கண்டுகொள்ளாத தமிழக அரசு

Loading

பத்திரிக்கையாளர்களை அலைக்கழிக்கும் செய்தி துறையில் பணியாற்றும் பிஆர்ஓ மற்றும் ஏ பி ஆர் ஓ கண்டுகொள்ளாத தமிழக அரசு தற்போது 2025 க் காண தமிழக அரசு

Read more

தமிழ்நாடு முழுவதும் ஆறுகள் ஆக்கிரமிப்பு கண்டு கொள்ளாத மாவட்ட ஆட்சியர்

Loading

தமிழ்நாடு முழுவதும் ஆறுகள் ஆக்கிரமிப்பு கண்டு கொள்ளாத மாவட்ட ஆட்சியர் கடலூர் விழுப்புரம் சேலம் தர்மபுரிதிருவண்ணாமலைஆகிய மாவட்டங்களில் ஃபென்சல் புயல் காரணமாக கனத்த மழை கொட்டி தீர்த்தது இந்த

Read more

தமிழக செய்தித் துறையில் புரோக்கர்கள் நடமாட்டம்

Loading

தமிழக செய்தித் துறையில் புரோக்கர்கள் நடமாட்டம் தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றும் பிஆர்ஓ  ,ஏ பி ஆர் ஒ , டி டி இவர்கள்

Read more

மக்கள் நலன் கருதி, மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் நலப் பேரவை கடிதம்

Loading

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் பொதுமக்களின் நலன் கருதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.   மேலும் டாக்டர் ஹென்றி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் நாளும் பல வகையிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் தங்களின் சீரிய நிர்வாகத் தலைமையின் கீழ் அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருவது மிகுந்த பாராட்டுதலுக்குரியது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஆகிய நிர்வாக பொறுப்புகளில் பொறுப்பு வகித்தவர்கள் பணி மாறுதலுக்கு உள்ளாகியதால், அந்த பொறுப்புக்கு உட்பட்ட எந்த பணிகளும் நடைபெறாமல், பட்டா உள்ளிட்ட அனைத்து பணிகளும் தேக்க நிலையில் உள்ளதாக தெரிய வருகிறது. மேற்கண்ட பொறுப்புகளுக்கு கடந்த 01.12.2024 அன்று உரிய அலுவலர்களை நியமித்து தாங்கள் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை அவர்கள் பொறுப்பேற்காததால் இன்னும் பணி தேக்க நிலை அடைந்து கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்றாட பணிகளை மேற்கொள்ள மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஆகவே பெருமதிப்பிற்குரிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, பொதுமக்கள் நலன் கருதி கனிவுடன் பரிசீலித்து, பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காக மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இதுவரை தீர்வு ஏற்படாமல் தேக்க நிலையில் உள்ள கோப்புகளை விரைந்து முடித்து தீர்வு காண்பதற்கு, போர்க்கால அடிப்படையில் போதிய அளவிற்கு கூடுதல் பொறுப்புகளில் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் உரிய அலுவலர்களை நியமித்து உடனடியாக பொறுப்பேற்பதற்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து, உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டுமென மக்கள் நலப் பேரவை தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.

Read more

A.அருண்குமார் , மாலதி அருண்குமார் இவர்களின் முதல் குழந்தை A.M.லியா அருண் பிறந்தநாள் விழா

Loading

அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட துணை செயலாளர் A.அருண்குமார் , மாலதி அருண்குமார் இவர்களின் முதல் குழந்தை A.M.லியா அருண்

Read more

விழுப்புரம் A.அருண்குமார் மாலதி அருண்குமார் இவர்களின்முதல் குழந்தை A.M.லியா அருண் பிறந்தநாள் விழா

Loading

விழுப்புரம் A.அருண்குமார் மாலதி அருண்குமார் இவர்களின்முதல் குழந்தை A.M.லியா அருண் பிறந்தநாள் விழா25-11-2024 அன்று  

Read more