A.அருண்குமார் , மாலதி அருண்குமார் இவர்களின் முதல் குழந்தை A.M.லியா அருண் பிறந்தநாள் விழா
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட துணை செயலாளர் A.அருண்குமார் , மாலதி அருண்குமார் இவர்களின் முதல் குழந்தை A.M.லியா அருண் பிறந்தநாள் விழா25-11-2024 ல் விழுப்புரம்குமரவேல் திருமண மண்டபத்தில் நடைபெற்றது விழாவில் சங்கத்தின் தேசியத் தலைவர் S.ராஜேந்திரன் கலந்துகொண்டு குழந்தையை வாழ்த்தினார் உடன் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். கே .முருகன் புதுவை மாநில தலைவர் ராஜசேகர்,முரளி ,கடலூர் மாவட்ட தலைவர் ஷேக்நூர்தீன் ,சுதாகர் ,சரவணன் ,சுரேஷ்பாபு , முருகன் ,பெருமாள் , கனேசன் , ரவிச்சந்திரன் ,
தெய்வமூர்த்தி , நாகேந்திரன் மற்றும் செய்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்