Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை பிப்ரவரி 03, 2022
![]()
மேஷம் சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உடல்நிலையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் சீராகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
Read more