சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 264 வது குருபூஜை விழாவையொட்டி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
![]()
புதுச்சேரி, ஜூலை.12, இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 264 வது குருபூஜை விழா மாவீரன் அழகு முத்துக்கோன் அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் மணிமாறன்
Read more